மரணம்


சற்று பொறு ....
இந்த உலகத்தை,
திருத்திவிட்டு வருகிறேன்
வாழலாமென்று !

எழுதியவர் : A. Rajthilak (6-Sep-10, 2:36 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 385

மேலே