ஹைக்கூ மழை

கடல்மேல் மழை
காய்ந்து கிடக்கிறது பூமி
சங்கமம் இல்லா நதிகள்....

எழுதியவர் : vetrinayagan (4-Mar-12, 11:44 pm)
பார்வை : 261

மேலே