நிலா ஏன் வரவில்லை?

காத்திருந்து காத்திருந்து
கரைந்தே போனது
தன் சூரியக் காதலனை
தேடித்தேடித்
தொலைந்தே போனது..!!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (4-Mar-12, 11:33 pm)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 292

மேலே