பல பொய்கள்...

காதல் பல பொய்களால்
சீரழிந்து கொண்டு
இருக்கிறதால்... நானும்
காதல் கொள்ள
வெட்கப்படுகிறேன்....!!

உண்மையாக காதலிக்கிறேன்....
உணர்வுகளுடன்
பகிர்ந்து...!!!

எனக்குத் தெரிந்து...
காதல்.... இங்கே
நிம்மதியாய் இல்லை...!!

எழுதியவர் : thampu (7-Mar-12, 7:57 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : pala poikal
பார்வை : 231

மேலே