கையூட்டு

லஞ்சம் கொடுப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட (மறைமுக) திருடர்கள்....

லஞ்சம் பெறுபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட (மறைமுக) கௌரவ பிச்சைகாரர்கள்...
*****************

பின் குறிப்பு : படிக்க மட்டுமே வந்த என்னை எழுத(கிறுக்க) தூண்டிய என் எழுத்து உலக முகம் தெரியாத நண்பர்களுக்கு சமர்ப்பணம் - இதே போல் அத்தி பூ பூத்தார் போல் எதையாவது எழுதி நன்றாக இருந்தால் தனி விடுகையில் பாராட்டும் - விமர்சனம் செய்வதாக இருந்தால் நேரடியாக இத்தளத்திலும் தெரிவிக்க தமிழ் கூறும் நல்லுலகத்தின் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய கன்னி முயற்சியாக (maiden) ஒரு அடி எடுத்து வைத்துள்ளேன். நன்றி.

எழுதியவர் : மு.ராமசந்திரன். (9-Mar-12, 1:12 pm)
பார்வை : 363

மேலே