கவிதைக்கு இன்னும் விடியவில்லை
பணம் படைத்தவனின்
படைத்த உளறல்களை
உலகமே கேட்கின்றன ...
காசில்லாதவனின் .
உணர்ச்சிகரமான
கவிதைகள்
காகிதமோடு
உறங்குகின்றன .........
பணம் படைத்தவனின்
படைத்த உளறல்களை
உலகமே கேட்கின்றன ...
காசில்லாதவனின் .
உணர்ச்சிகரமான
கவிதைகள்
காகிதமோடு
உறங்குகின்றன .........