சிறகடிக்கும் பறவைகள்

மேகத்துக்குள்ளும்
கோலங்களா ?

சிறகு விரித்துப்
பறக்கும் பறவைகள்

அவை
வெள்ளை காயிதத்தில்
உழைப்புக் கவிதைகள்

எழுதியவர் : (10-Mar-12, 6:20 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 237

மேலே