உறை பனியின் தொட்டில்

உறை பனிக்கு
ஒரு தொட்டில்
சிரட்டைக்குள்
தேங்காய்த் துண்டு

எழுதியவர் : (10-Mar-12, 5:30 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 193

மேலே