பொன்

காலம் பொன்
போன்றது என்கின்றார்கள்
பெண்ணே
உன்னை காணாதவர்கள்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (10-Mar-12, 4:04 pm)
Tanglish : pon
பார்வை : 273

மேலே