பாமரனுக்கு மட்டுமே!

சாலையோரக் குடிசை ஒன்றில்!
அதிகாலைபொழுதினிலே!
பால்விலை ஏற்றத்தினால்!
பத்தாத பால் அருந்தி!
பசியால் அழுகிறது குழந்தை!
பக்கத்துத்தெரு கோவிலிலே!
அதிகாலை பூஜைக்காக!
அண்டாநிரம்பிவழிகிறது பால்!
பால் விலை ஏற்றம்!
பரமனுக்கு இல்லை!
பாமரனுக்கு மட்டுமே!

எழுதியவர் : குணசேகரன்.K (10-Mar-12, 7:12 pm)
சேர்த்தது : Gunasekaran.K
பார்வை : 189

மேலே