குளிர்ச்சியான கவிதை

வெட்டி வைத்த
வாட்டர் மிலன்

பச்சை பிறை நிலவில்
நிரப்பிய ஜாம்

குறிப்பு

வாட்டர் மிலன் என்பது தர்பூசணி

பிறை நிலவில் பச்சை கலர் கொடுத்து
சிகப்பு ஜாமை நிரப்பிப் பார்க்கவும்.....
இமைகளால் கடித்து சாப்பிடுங்கள்
இயற்கை இனித்தே இருக்கும்

எழுதியவர் : (14-Mar-12, 11:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 237

மேலே