வீழ்வது என் வேலை இல்லை
தடைகளே உன் முதுகில் மிதித்தே
தாண்டி நான் ஜெயித்திடுவேன்.......
சோர்வுக்கு இடமில்லை இனி
சேர்ந்திடுவேன் வெற்றியின் பக்கம்
தொல்லைகளே சேர்ந்து வாருங்கள்
தொலைத்து எரிகிறேன் என்னால் முடியும்
வீழ்வது என் வேலை இல்லை - அனைவரையும்
வாழ வைப்பதே என் கவிதை வேலை