பஞ்சபூத வாழக்கை
கடலுக்கு ஓய்வு அளிப்போம்....I
நிலத்திற்கு நிம்மதி அளிப்போம்....!
காற்றுக்கு கட்டளை அளிப்போம்....!
வானுக்கு கூடாரம் அமைப்போம்...!
நெருப்புக்கு நேரம் அளிப்போம்...!
நாங்கள் சாதிதுவிட்டால்....!
அதுவரை உழைக்கட்டும் இவை
உலகம் தழைக்க..
நாங்கள் சாதித்துவிட்டால்....I