நட்பின் மடி
உனது எனது என்ற
பிரிவு இல்லை ......
உயிர் ஒன்று தான்
இரண்டு இல்லை ...............
உலகின் தோள்களில்
பிள்ளையாக -நாம்
உறங்கி கழிப்போம்...........
நட்பின் மடி கிடைத்து
விட்டால் -நாம்
உலகை மறப்போம் ............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
