மண் உண்டியல்
என் செல்லக் குழந்தையும்
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறது....
விளையாட்டுக்காக
மண் உண்டியலுக்குள் ஒத்தை பைசா
நல்ல வருவாள் என்ற
நம்பிக்கை என்னிடம்....!
என் செல்லக் குழந்தையும்
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறது....
விளையாட்டுக்காக
மண் உண்டியலுக்குள் ஒத்தை பைசா
நல்ல வருவாள் என்ற
நம்பிக்கை என்னிடம்....!