சுப மாங்கல்யம்

சந்தன நிலவை
சார்ந்திருக்கும் விண்மீன்
சுமங்கலிப் பெண்ணின்
சுப மாங்கல்யம்

மஞ்சள் பூசிய
முகம் சிரி சிரிக்க
சொலி சொலிக்கிறதே
சொக்கத தங்கத் தாலிக் கொடி...!

எழுதியவர் : (21-Mar-12, 12:21 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 193

மேலே