செத்துப் போன தாத்தா
செத்த தாத்தாவின்
கிழிந்த பாயில்
உறக்கம் வராமல் அழும் நாய்.....
பதினாறாம் நாள்
விசேச விருந்தில்
உறவுகளின் சந்தோசங்கள்.....
தாத்தா போட்டோவுக்குள்
புன்னகைத்தபடி.......
செத்த தாத்தாவின்
கிழிந்த பாயில்
உறக்கம் வராமல் அழும் நாய்.....
பதினாறாம் நாள்
விசேச விருந்தில்
உறவுகளின் சந்தோசங்கள்.....
தாத்தா போட்டோவுக்குள்
புன்னகைத்தபடி.......