பெண் இலக்கணம்...

பொய் மட்டுமே கூறும்
அவள் உதட்டுக்கு தெரியவில்லை..!
அவள் கண்களில் ஒதுங்கியிருந்த
கண்ணீர்த் துளிகள் தான்
என் காதல் என்று..!

எழுதியவர் : isha harinee (21-Mar-12, 11:36 am)
Tanglish : pen ilakkanam
பார்வை : 258

மேலே