ஓட்டுப் பணம் வாய்க்கரிசி
செத்த பாம்பு
ஓட்டுப் போட்டவன்
செத்தும் அடிக்கிறான்
வெற்றி பெற்றவன்
பிஞ்சு போயாச்சி - இனி
ஓட்டுப் பணம் வாய்க்கரிசி
செத்த பாம்பு
ஓட்டுப் போட்டவன்
செத்தும் அடிக்கிறான்
வெற்றி பெற்றவன்
பிஞ்சு போயாச்சி - இனி
ஓட்டுப் பணம் வாய்க்கரிசி