பெண்

ஒரு பெண்ணை
அவளின்
விருப்பம் இல்லாமல்
தொடுவது
கற்பழிப்பு - என்றால்,
தினமும்
ஆயிரக்கணக்கான
கற்பழிப்புகள் நடக்கின்றன-
பேருந்துகளில்...

எழுதியவர் : Madhan... (22-Mar-12, 6:53 pm)
Tanglish : pen
பார்வை : 215

மேலே