கண் அசைவில்

காதலியின்
கண் அசைவில்
கவிதைகள் பிறக்கும் !
இதயமே அவளுக்காக
மட்டுமே துடிக்கும் !
சிரித்து போகும் நிமிடம்
சில்லரையும் சிதறும் !
ஓற்றை முடி
காக்கப்படும்...!
காற்று வருடும்!
கிறுக்கல்கள் தொடரும்!
கிறுக்கன் ஆகும் வரை...!

எழுதியவர் : கிருஷ்.ரவி (23-Mar-12, 7:04 am)
சேர்த்தது : கிருஷ் ரவி
Tanglish : kan asaivil
பார்வை : 198

மேலே