இருட்டுக்கடை
ஒருவர்: ஐயா நான் திருநெல்வேலிக்கு புதிது,
அல்வா வாங்கணும் ,இருட்டுக்கடை அல்லவா கடை எங்கு இருக்கிறது என கேட்கிறார் ..
நம்மஊர்க்காரர் : ஐயா இங்கு இப்போ எல்லா கடைகளுமே இருட்டுக்கடைதான் ..
நன்றி : "தமிழ்நாடு மின்சார வாரியத்திற்க்கு "