நிலா

நிலா வான அருவியில் கொட்டும்
நீண்ட நிலவுஒளியே - உன்னிலும்
நான் அதிர்ஷ்டசாலி
எட்டா தூரத்தில் நீ - கைக்கு
எட்டும் நிலையில் நான் !

எழுதியவர் : நந்திதா ஸ்ரீ (23-Mar-12, 9:52 pm)
சேர்த்தது : Nandhitha Shree
Tanglish : nila
பார்வை : 198

மேலே