மெழுகுதிரி

தன்னலம் துறந்து
தன்னை எரித்து
தரணிக்கு விடியலேற்றும்
பூலோக நட்சத்திரம்

இறுதிவரை இருப்பதையெல்லாம்
இழப்பதில் பிறருக்கு
கொடுப்பதில் இன்பம் காணும்
தியாக திருசுடர்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (24-Mar-12, 3:33 am)
சேர்த்தது : athainiscap
பார்வை : 215

மேலே