அழகாக...

நான் உன்னை என்
இதயத்தில் அழகாக
தான்
வரைந்தேன்..... நீ
வந்து கிறுக்கல்கள்
போட்டுப் போகிறாய்....!!

எழுதியவர் : thampu (23-Mar-12, 10:00 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : azhagaaga
பார்வை : 262

மேலே