நட்பு

அன்பின்....சுவையை...தினமும் சுவைக்க...
காத்திருக்கும் ஆலயத்தின் சிற்பக்கூடத்திற்கு
காலமெனும் காலன் கணக்கில்
உன்னுடன் நான் செல்ல இதயத்தில்
கல்வெட்டாக என்றும் நிலைத்திருக்கும்
நட்பு

எழுதியவர் : அஜ்மல் ஹுசைன் (24-Mar-12, 2:46 am)
Tanglish : natpu
பார்வை : 432

மேலே