அருகதை

என் காதலியே
உன்னை
சுவாசிக்கத்தான்
எனக்கு
அருகதை இல்லை
நேசிக்ககூடவா

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (24-Mar-12, 2:31 pm)
சேர்த்தது : pnkrishnanz
பார்வை : 152

மேலே