நிழல்

எங்கு பார்த்தாலும்

காதலர்கள் ...

என்னை தான் காதலிக்க

யாரும் இல்லை என்று திரும்பினால்..

என்னையும் காதலிக்கிறது ..

என் நிழல்..

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (10-Sep-10, 2:23 pm)
சேர்த்தது : hasini
Tanglish : nizhal
பார்வை : 385

மேலே