உறவில்

உறவில் வரும்

அன்பை விட...

அன்பால் வரும்

உறவு உயிர் போன்றது...

உன் நட்பை போல...

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (10-Sep-10, 2:29 pm)
சேர்த்தது : hasini
Tanglish : uravil
பார்வை : 427

மேலே