பிரிவேது தோழா!!

உயிராய்,
உணர்வாய்,
உள்ளமாய்,
உனக்காகவே நானிருக்க,
நமக்கேது பிரிவு
என் தோழனே???

எழுதியவர் : Geetha (27-Mar-12, 2:58 pm)
சேர்த்தது : கீதா சாத்தையா
பார்வை : 369

மேலே