பிச்சைக்காரர்கள்.....!!!

இவர்களின்
புன்னகைக்கு
மறு புன்னகைக்க
இவ்வுலகில்
எந்த மனிதனுமே
இல்லை....
பிச்சைக்காரர்கள்.....!!!

எழுதியவர் : jaisee (12-Sep-10, 3:25 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 843

மேலே