தாத்தாவின் துணை

பாட்டி இறந்து விட்டாள்

இனி
தாத்தாவின் துணை

ரெண்டே ரெண்டு

ஒன்று பாட்டியின் அன்பான நினைவு முகம்

ரெண்டு தனிமை ஏக்கம்

எல்லோரும் இருக்கிறார்கள்
எனினும் ஏதோ ஒரு தனிமை உணர்வு

எழுதியவர் : (28-Mar-12, 12:19 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 220

மேலே