டார்லிங்....

கணவன் - டார்லிங்
இன்னைக்கு என்ன டிபன்....?
மனைவி(கோபமாக) - ஒரு கப்
விஷம்.
கணவன் - ஓகே டியர்
இன்னைக்கு நான் வர லேட்
ஆகும்.நீ சாப்பிட்டு
தூங்கு...!?!?!

எழுதியவர் : thampu (28-Mar-12, 2:59 am)
பார்வை : 681

மேலே