சொந்த ஊர்....

போலீஸ் - உன் சொந்த ஊர் எது?
கைதி - அந்த அளவுக்கு வசதி இல்லை.
சொந்த வீடு மட்டும் தான்.

எழுதியவர் : thampu (28-Mar-12, 3:02 am)
Tanglish : sontha oor
பார்வை : 503

சிறந்த நகைச்சுவைகள்

மேலே