kodumai
வீட்டிற்கு வருகிறேன் என்று
அவளிடம் அடிக்கடி சொன்னேன் ..
வேண்டாம் என்று மறுத்தாள் ,,
இன்று அவள் அழைக்காமலே சென்றேன் ,
அவள் தந்தையின் மரணத்திற்கு...
அவளின் சிரித்த முகத்தையே பார்த்து
பழகிய என் கண்கள் ,,
அன்று கதறி அழுததை பார்த்து .....
என்னையும் அறியாமல் அழுது விடுவேனோ
என்று இறக்கமில்லாத இறைவனை
திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன் .......