சதம் தந்த நாயகன் !

கிரிக்கெட் விளையாட்டில்
இந்தியாவுக்கு கிடைத்த பெருமை
உன் பேட் அடித்த சதங்கள்

ரசிகர்கள் உனக்கு கொடுத்த பட்டம்
ஆட்ட நாயகன்

சச்சின் டெண்டுல்கர் !

நீ சாதிக்க பிறந்த்தவன் !
சதங்களை தந்த நாயகன் !

-ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : காதர் . (1-Apr-12, 9:32 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 153

மேலே