பூக்களே நானும் உங்கள் இனம்

பூவே
உனக்கும் என் நிலை தானோ ,
ஆம் ,
அவள் உன்னை ஒவ்வொருநாளும்
தூக்கி போட்டால் ,
ஆனால் என்னையா
வாழ்க்கையில்
ஒரேடியாக தூக்கிப்போட்டால் !

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Apr-12, 8:09 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 268

மேலே