காதல் வெகுமதி

வரிகளை நேசித்தேன்
கவிதை கிடைத்தது ,
கவிதையை நேசித்தேன்
காதல் கிடைத்தது ,
காதலை நேசித்தேன் ,
ஏனோ பெண்ணே
"கல்லறை " கிடைத்தது !

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Apr-12, 8:11 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 252

மேலே