காதல்

பூத்து குலுங்கும் அனைத்து
மலர்களிலும் வந்துகள் அமர்வதில்லை
காதலிக்க நினைக்கும் அனைவருக்கும்
காதல் அமைவதில்லை காரணம்
வண்டுகள் தேனை எதிர்பார்க்கும்
காதல் உண்மையான அன்பை
எதிர்பார்க்கும்

எழுதியவர் : சிவராமன்.ப (4-Apr-12, 5:37 pm)
சேர்த்தது : SIVARAMAN P
Tanglish : kaadhal
பார்வை : 195

மேலே