"நோ என்ட்ரி" யும் சுதந்திரமும்!

சுதந்திர தினம் போற்றும்
திருவிழா பந்தல் அருகே
அரசாங்கத்தின்
"நோ என்ட்ரி " பலகை!

எழுதியவர் : முத்து நாடன் (6-Apr-12, 12:11 am)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 132

மேலே