அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் !

அதிர்ஷ்டம் என்பது
ஆம்புலன்சில் அடிபடுவது!
துரதிருஷ்டம் என்பது
நம்மை ஏற்றிச்சென்ற
ஆம்புலன்சே அடிபடுவது !

எழுதியவர் : முத்து நாடன் (6-Apr-12, 12:16 am)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 154

மேலே