கிறுக்கனாய் ஆனேனே ...

கண்ணீரில் தாக்கும் கல்லாய் உந்தன் நெஞ்சம் பேசியதாலே,,
மணல் மீது விழுந்த துளியை அன்பே நானும் மறைந்துபோனேன் ..
கவிபாடும் குயிலை நாளும் காற்றில் பறந்தேன் தனியாக ,,
காற்றோடு காற்றாய்கலந்து நீயும் வந்தாய் பணியாக ..
உன் வருகைக்கு நாளும் நினைத்து நானும் வாழ்வேன் தனியாக ...
காதலிலே கிறுகளும் கூட கவிதை என்று சொல்வாரே,,,
இன்று கவிதை மட்டும் எழுதியதாலே நானும் கிறுக்கனாய் ஆனேனே ...

எழுதியவர் : MURUGANMANI (7-Apr-12, 5:50 pm)
சேர்த்தது : MURUGANMANI
பார்வை : 297

மேலே