பிடித்த 'மாதிரி'

"உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் " என்று நீ சொல்வதை விட
" உன்னை எனக்கு பிடிக்கவில்லை" என்பதை மட்டுமே அதிகம் கேட்கிறேன்
முதலில் நீ சொல்வது கனவில் அல்லவா...........................
உன்னுடன் கனவில் எனக்கு பிடித்த 'மாதிரி' யாக இருப்பதை விட

உன் உண்மையை அல்லவோ மிகவும் நேசிக்கேறேன் நான்

அது தான் என் காயங்களையும் தாண்டி உன்னை ரசிக்கவும்
அதனுடன் யாசிக்கவும் செய்வது ............


எழுதியவர் : yuvedha (19-Sep-10, 10:57 am)
சேர்த்தது : yuvedha
பார்வை : 474

மேலே