அவள்

அவள் என்னை பார்த்து சொன்னால்
நீ என்னை மறந்து விடு என்று
நான் மறந்து விட்டேன் அவளை அல்ல
அவள் சொன்ன அந்த வார்த்தையை மட்டும் ..

எழுதியவர் : ganesh (9-Apr-12, 9:17 pm)
சேர்த்தது : ganesh ayyadurai
Tanglish : aval
பார்வை : 139

மேலே