நேசிக்கிறேன்

உன்னை காதலிக்கிறேன் என்பதை விட
உன்னை விட்டு பிரிந்து விடுவேனோ என்ற
பயத்தில் தான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் .

எழுதியவர் : கணேஷ் (12-Apr-12, 5:08 pm)
சேர்த்தது : ganesh ayyadurai
Tanglish : nesikiren
பார்வை : 280

மேலே