இன்னொருவன்....
![](https://eluthu.com/images/loading.gif)
பனியில் வளர்ந்த ரோஜா
பவனி வந்தாள் வீதீயிலே........!
தினந்தோரும் காத்திருந்தேன்
திரும்பி திரும்பி பார்த்திருந்தேன்
திரும்பி பார்ப்பாள் என்று
காலமும் கடந்து போனது
காதலும் வாடி போனது
காதலை சொல்ல சென்றேன்
காட்டினாள் காதலன் என
இன்னொருவனை...........!
அதிர்சியில் பிணமானேன்
ஆவியும் அலையுது
பைத்தியமாய்....................!