கண்ணாடியில் அல்ல கைகளில் 555

பெண்ணே.....

உன்னால் என் காயம் பட்ட
என் இதயத்தை...

பார்க்க நினைக்கிறன்...

கண்ணாடியில் அல்ல...

என் கைகளில் எடுத்து...

காத்திருக்கிறேன் கண்நீரைவிட்டு...

கல்லறையை நோக்கி நான்...

நீ அழாதே உன் கண்ணீரை
துடைக்கவே...

நான்
நேசிக்கிறேன் உன்னை இன்றும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Apr-12, 7:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 309

மேலே