காரணம் என்ன........?

பெண்ணே.......!
காதலித்த பின்
கசப்பதால் தானோ.?
என்னவோ....?

புலவர்கள் உன்னை...,

"பாவை"

என்றனரோ...........?

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (12-Apr-12, 6:51 pm)
பார்வை : 456

மேலே