நகைச் சுவை

ஒரு மைனர் உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிந்து சில்க் ஜிப்பா போட்டுக்கொண்டு தனியாக சென்று கொண்டிருக்கிறார்.

வழியில் ஒரு திருடன் வழி மறிக்கிறான்.

திருடன்: ஏய் மரியாதையா எல்லாத்தையும்
களட்டிக்குடு.

மைனர்: இல்லைனா ?

திருடன்: கத்தியக்காட்டி ம்ம்ம் ஒரே குத்து

மைனர்: அடப் போடா உன்னால முடிஞ்சா
பாத்துக்கோ.

திருடன் , ஒரேக் குத்து குத்துகிறான் . கத்தி வளைந்து விடுகிறது.

திருடன்: உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம்
என்ன?

மைனர்: ஆரோக்ய வாழ்வினை காப்பது
லைபாய் .........
லைபாய் இருக்குமிடம் ஆரோக்கியம்
அவ்விடமே........ லைபாய்....................


ஆ....ஆ......ஆ........ஹா....

எழுதியவர் : ஸ்ரீ G.S. vijayalakshmi (13-Apr-12, 3:03 pm)
பார்வை : 380

மேலே