காதல் மலர்
அவன் தந்த காதல் மலரில் - கண்டேன்
கலைந்த என் காதலை - அதுவும்
கசந்திருன்தது என் காதல்
தோல்வியால் .....!
அவன் தந்த காதல் மலரில் - கண்டேன்
கலைந்த என் காதலை - அதுவும்
கசந்திருன்தது என் காதல்
தோல்வியால் .....!